Tag Archives: கென்சிங்டன் லாக்

லேப்டாப் கென்சிங்டன்(Kensington) லாக் எதற்கு?

images (88)

கென்சிங்டன் லாக் என்று கணினியின் ஒரத்தில் இருக்கும் பெரும்பாலும் லேப்டாப்பில் உள்ளது.  இது எதற்கு என்று எல்லாருக்கும் தெரியாது. ஆனால் இதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.  அந்த லேப்டாப்பில் பக்கவாட்டில் ஒரத்தில் உள்ள சிறு துளைபோன்ற பகுதியில் உள்ள லாக்கில் இதற்கென்று விற்கும் பூட்டுடன் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டோமானால் லேப்டாப்பினை நகர்த்த முடியாது. லேப்டாப்பினை திறக்கவும்