Tag Archives: கெடு

பீப் பாடல் விவகாரம் சிம்பு ஆஜராக கெடு: ஜனவரி 29

download (33)

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, பெண்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடந்தது. மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் போலீசில்,