Tag Archives: குளிர்ச்சி

விக்கல் நிற்க

1_2110010f

விக்கல் எதனால் வருகின்றது என்று தெரியுமா? தொண்டைக்குழியானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.  இந்த ஈரப்பதமானது தண்ணீர் குறையும் போதும் வெயில் காலத்தில் வெளியில் அழையும் போதும் தானாகவே தொண்டைக்குழியை வறட்சியாக்கிவிடும். சில சமயம் மிளகு, கார மிளகாய் போன்றவைற்றை உண்ண நேர்ந்தாலோ விக்கல் வரும். இந்த விக்கலை உடனே சரிசெய்ய நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மருதோன்றியின் பயன்கள்

மருதாணி

விழாக்காலங்கள் மற்றும் பண்டிகையின் போது மருதோன்றியை எல்லோருடைய கைகளிலும் பார்க்கலாம். கைகளுக்கு அழகாகவும், உடலுக்கு குளிர்ச்சியாகவும் மருதோன்றி வைக்கப்படுகின்றது. வெயில் காலங்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை பாதம், உள்ளங்கைகளில் மருதோன்றி வைக்க வேண்டும். பொதுவாக இரவில் உறங்குவதற்கு முன்னர் தான் மருதோன்றியை வைப்பார்கள்.  மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் பகலில் வைப்பது மிக்க நல்லது. மருதோன்றி

இளநீரின் பருகினால் நன்மைகளை பருகுவீர்கள்

584

குளிர்பானங்களில் மிகவும் சிறந்த ஒன்று அது இளநீர்தான். வேரால் நம்மிடமிருந்து நீரை வாங்கிக்கொண்டு அதை திரும்பவும் மனிதனுக்கே கொடுத்துவிடுகின்றது. இளநீர் பானம் குளிர்ச்சியை மட்டும் மனிதனுக்கு தருவதில்லை. இது பல நன்மைகளை மனிதர்களுக்கு தருகின்றது. கோடையில் உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதற்கு உன்னத பானமாக இளநீர் உள்ளது. என்பது மிகையாகாது. இளநீரில் 17.4 சதவீதம் ஆகும். குளுக்கோஸ்

உடலுக்கு அழகுதரும் நார்க்குளியல்

p43a

நாம் தினந்தோறும் குளிக்கின்றோம். தினமும் சோப்பு தேய்த்து குளிக்கின்றோம்.  வாசனையான சோப்புகள் பயன்படுத்துகின்றோம். உடலுக்கு நன்மை தருமா இல்லையா என்று கூட எதுவும் பார்க்காமல் தினந்தோறும் பயன்படுத்துகின்றோம்.  உடலை அழுக்குப் போக தேய்த்துக்குளிக்கின்றோமா என்று கேட்டால் பலரது பதில் வியப்பு மட்டுமே.  ஆமாம் உண்மை என்னவென்றால் சிலர் மட்டுமே ஸ்கிரப்பர் பயன்படுத்துகின்றனர்.  பலர் வெறுமனே தேய்த்து