Tag Archives: குறட்டை

தூங்கி எழுந்த பின்பும் தூக்கம் கலையவில்லையா?

article-2306346-1932F8F4000005DC-61_468x418

நம்மவர்களில் சிலரைப் பார்த்திருப்பீர்கள் எப்போதும் தூங்கி வழியும் முகத்துடன், இருப்பர்.  எவ்வளவுதான் தூங்கினாலும் தூக்கம் அவரைவிட்டு விலகாது.  எப்போது மீண்டும் கண்ணயரலாம் என்று நினைத்துக்கொண்டே வேலை செய்வர்.  இப்படி பிரச்சினைகள் உள்ளவர்கள் நீங்கள் எனில் இதை மேலும் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு இருப்பது சோம்பேறித்தனம், அலுப்புத்தன்மை, எதிலும் கவனம் செலுத்தாத தனம் என்று உங்களை நீங்களே