Tag Archives: குருவானந்தம்

கள்ளக்காதல் விவகாரம் – மாணவியை குத்திவிட்டு தானும் தூக்கு மாட்டிக்கொண்ட கள்ளக்காதலன்

02-1422857645-women-abuse56-600

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூரைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் குருவானந்தத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குருவானந்தத்திற்கு திருமணத்திற்கு முன்னரே இதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் குருலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. குருலட்சுமி, ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.