Tag Archives: குண்டுமணி
கண்மணி பெண்கள் பருமடைய குண்டுமணி இலைகள்

சில பெண்குழந்தைகளை பார்த்தோமானால் வயது 10 கூட ஆகாது வயதுக்கு வந்துவிடுவார்கள். சிலபெண்கள் 16 வயதாகியும் வயது வராமல் இருப்பார்கள். இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்குறைபாடுகள் தான். கருப்பப்பை முழுமையாக வளர்ந்து ஒரு கருமுட்டையை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தால் தான் பருமடைவார்கள். இந்த பெண்குழந்தைகள் பருவமாக ஹார்மோன் மாற்றமும் மிக முக்கியமும். ஹார்மோன்கள் அதிகரிப்பதால்