Tag Archives: குடும்பம்

குடும்பவியல் – வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வது தவறா?

5-sachin_and_anjali_tendulkar-bccl_1370235173

இந்த தலைமுறையிலும் சரி முந்தைய தலைமுறையிலும் சரி சில ஆண்கள் தன்னைவிட வயதில் இரண்டு வருடம் அல்லது அதிகபட்சமாக ஐந்து வருடம் மூத்த பெண்ணை விரும்பி கல்யாணம் செய்கின்றனர். இதன் காரணம் என்ன என்று அவர்களிடம் நடத்திய அமெரிக்க கருத்துக்கணிப்பில் வெளிவிட்டுள்ள செய்திகள் பலவும் நியாயமானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது. தன்னைவிட வயது கொஞ்சம்