Tag Archives: குடிபோதை

குடிபோதையில் மெட்ரோ ரயிலில் ஆணை புரட்டி எடுத்த நான்கு இளம்பெண்கள்

download (12)

தெற்கில் ஆண்பிள்ளைகள் தான் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு இருக்கின்றாா்கள் என்றால் வடக்கில் அதைவிட கேவலமாக பெண்கள் குடித்துவிட்டு வாலிபரிடம் வம்பிழுத்து விளையாடியிருக்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் போதையில் பயணம் செய்த நான்கு பெண்கள், ஒரு வாலிபரை வம்புக்கிழுத்து அவரை கண்டபடி திட்டிய சம்பவம் நடந்துள்ளது அது வீடியோவாக வெளிவந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான நேற்று, டெல்லி மெட்ரோ ரயிலில்

பிரபல கேரள நடிகர் கலாபவன் மணி மதுவில் விஷம் கலந்து மரணம்

hqdefault (1)

கேரளம், தமிழகம் மற்றும் பல மொழி படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி நடிகரான இவர் தற்போது மரணித்துவிட்டார். மரணமடைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக  கூறப்படுகின்றது. கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது

குடி போதையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள்

article-2256406-139698BE000005DC-684_634x402

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்கள் குடி போதையில் சாலையில் விழுந்துகிடந்தனர். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் காலை இடைவேளை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுவை குடித்தாக கூறப்படுகிறது. மது போதையில் மாணவர்கள் தெற்குமாட வீதியில் சாலை ஓரம் மயங்கி விழுந்துகிடந்தனர். காலை 12 மணி முதல்