Tag Archives: குடிசை

புதுதில்லியில் எரிந்து சாம்பலான குடிசைகள்!

India Slum Fire-2

புது தில்லியில் உள்ள மங்கோல்புரியில் பின்னிரவு 2 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏறக்குறைய 240 குடிசைகள் முற்றிலும் எரிந்து கருகிவிட்டன. 28 க்கும் அதிகமான தீ அணைப்பு வண்டிகள் சென்று 2 மணிநேரத்திற்கு மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவிபத்து ஏற்பட்டதும் அனைவரும் எழுந்து வெளியே வந்துவிட்டனர். இருந்தாலும் தீ விபத்து ஏற்பட்டு