Tag Archives: குஜராத்

இஷ்ரத் ஜகான் யார்….புதிய சர்ச்சை…..!

ishrat-jahan-L

குஜராத் மாநிலத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனக்கூறி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மும்பை தாக்குதல் வழக்கில்

அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து பரிதாபமாக 32 பேர் பலியாகினர்.

201602051922170872_gujarat-accident-state-transport-bus-falls-into-river-in_SECVPF

குஜராத் நவ்சாரியில் இருந்து உகாய் பகுதிக்கு அந்தப் பேருந்து பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சுபா கிராமம் அருகே பூர்ணா (அம்பிகா) ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 24 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின்

சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக கட்டெறும்புகள்

download (10)

குஜராத் சிறுமியின் காதில் இருந்து திடுதிப்பென்று கட்டெறும்புகள் வந்த வண்ணம் உள்ளது. காதுக்குள் கட்டெறும்பு எப்படி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல்  மருத்துவர்கள் திணறி வருகின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத், தீசா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் டர்ஜி. இவரது மகள் ஸ்ரேயா டர்ஜி(12)காதில் அரிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார். இதனால்  மகளை அழைத்து காதை பார்த்த சஞ்சய்,