Tag Archives: கீரை

முள்ளங்கியின் நற்குணங்கள்

mooli_mullangi_radish

முள்ளங்கியில் வென்முள்ளங்கி மற்றும் சிவப்பு முள்ளங்கி. என இரு வகைகள் உள்ளன. இந்த இரண்டு முள்ளங்கிகளும் ஒத்த மருத்துவ குணங்களே உள்ளன. நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்கு பெயர் வைக்கும் பொழது அதன் பயன்கள் மற்றும் அதன் பண்புகளை வைத்தே பெயர் இடுகின்றனர் அந்த வகையில் முள்ளங்கியை பார்க்கும்போது இதற்கும் ஒரு சரியான காரணப்பெயரை நம்