Tag Archives: கிவி
கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

கிவி பழம் என்கிற பசலிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து உடல் சம்பந்தப்பட்ட நலனுக்கு நன்மையை விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிவி பழத்தி்ல் தோல் பச்சையாக இருக்கும். கிவி பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் சேர்ந்த சதையுடனும் இருக்கும். இதை நம்ம ஊர் கடைகளில் விற்பனைக்கு விற்கும் கேக் மற்றும்