Tag Archives: காஷ்மீர்

காஷ்மீரில் பிரஷர் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

images

காஷ்மீரில் பாலத்துக்கு அடியில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குக்கர் வெடிகுண்டை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து அகற்றினர். இதனால் தீவிரவாதிகள் சதி முறியடிக்கப்பட்டது.காஷ்மீரில் இன்று காலை ராணுவ வீரர்கள் பூஞ்ச் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்துக்கு அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு