Tag Archives: கால்சியம்
எலும்பு வளர்ச்சியை தடுக்கும் உணவுப்பொருட்கள்

உணவுப்பொருட்களில் பலவகைகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு வளமூட்டும் உணவுவகைகள் உள்ளன அதே சமயம் உணவுப்பொருட்களில் சிலவகைகள் நமது அன்றாட வளர்ச்சியை தடுத்தும் நிறுத்துகின்றது. இந்த வகை உணவுப்பொருட்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. இவற்றை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. எலும்புவளர்ச்சிதான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது. இந்த எலும்பு பலமாக இருந்தால் தான் மற்றவையெல்லாம். எலும்புக்கு ஊட்டச்சத்து
எலும்பை பலமாக்கும் பசலைக்கீரை

கூரைகளின் மேல் பச்சை பசேலென்று படர்ந்து வளரக்கூடிய கொடி வகை, சிவப்பு நிறத்தில் கொடியையும், காய்களைகளையும் கொண்டச் செடி, நல்ல மொத்தமான இலைகளை உடைய தாவரம். இந்த இலைகளில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. இந்த கீரையை வணக்கி சாப்பிடும் போது நேரடியாகவே எலும்புகளுக்கு கால்சியம் சென்று விடுகின்றது. இதனால் எலும்பு நல்ல திடமாகவும், அகலமாகவும் வளரும்.
சிறுநீரகத்தில் கல் வந்து விட்டதா?

சிறுநீரகப்பிரச்சினை முதியவர்களுக்கு மட்டுமல்ல, மூன்று வயது குழந்தைகளுக்கு கூட வருகின்றது. முதுகு வலிக்கின்றது என்று மருத்துவமனைக்கு சென்றால் உடனே சிறுநீரகத்தில் கல் என்று கூறிவிடுகின்றார்கள். மேலும் கல்லை கரைக்கவில்லையென்றால் உடனே Failure ஆகிவிடும் என்று கூறி பயமுறுத்தியும் விடுகின்றார்கள். இந்த சிறுநீர்ப்பிரச்சினை ஏன் வருகின்றது? எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாம்…..: குடிக்கும் தண்ணீரில் தான் முதலில்