Tag Archives: கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

dieta-carbohidratos-nadadores-triatletas

சரியான விகிதத்தில் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்ளவேண்டியது உடல் நலத்திற்கு அவசியமானதாகும்.  அதே சமயத்தில் உடல் இயங்குவதும் கட்டாயமானதாகும்.  மதில் மேல் பூனை போல் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அமிர்தம் அதிகமாக சாப்பிட்டால் நஞ்சு என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள்.  அதைக் கருத்தில் கொண்டு சரியான