Tag Archives: கார்கில் போர்

கார்கில் போர் – வாஜ்பாயை முதுகில் குத்திவிட்டோம் : நவாஸ் செரீப் ஒப்புதல்

nawaz-sharif-vajpayee-ap-650_650x400_51427459128

கார்கில் போர், ‘வாஜ்பாயை முதுகில் குத்திய செயல்’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இப்போது ஒப்புதல் அளித்துஉள்ளார். கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு விபத்து என்றும் முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை முதுகில் குத்தியசெயல் என்று நவாஸ் செரீப் ஒப்புக் கொண்டார். கார்கில் போரின்போது பாகிஸ்தானின் பிரதமராக விளங்கியவர் நவாஸ்