Tag Archives: காய்கறிகள்

இதய அடைப்பிற்கு இதமான காய்கறிகள்

fruit vegetable isolated on white

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் இருதய அடைப்பு ஏற்பட காரணமாகிறது.  இது மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.  கடைசியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்க்கிறது. இந்த இருதய அடைப்பை தகர்க்க முடியாதா?  முடியும்.  இருதய அடைப்பை காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்பதன்மூலம் தகர்க்கச் செய்கின்றன. இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு

காய்கறிகளும் அதன் மகத்துவமும்.

fruit vegetable isolated on white

  காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் மனித உடலுக்கு அவசியமான அதிகமான சத்துக்கள் இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.  அதனால் தான் எந்த டாக்டரிடம் சென்றாலும் அதிகமான காய்கறிகளும், கீரைகளும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன.  அதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். வெண்டைக்காய்.