Tag Archives: காதலி

பத்தாம் வகுப்பு மாணவருடன் மாயமான ஆசிரியை திருப்பூரில் கர்ப்பிணியாக மீட்பு

kotha lakshmi

ஒரு வருடத்திற்கு முன்னர் பத்தாம் வகுப்பு மாணவன் சிவசுந்தரபாண்டியனுடன் பள்ளி ஆசிரியை காதலித்து மாயமானது தமிழ் நாட்டில் பெரிய செய்தியாக பரப்பப்பட்டது.  எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.  இதனால் காவல் துறை சற்று இந்த வழக்கை விட்டுப்பிடித்தது. அவர்கள் விட்டுப்பிடித்தது வீண் போகவில்லை.  காணமல் போன காதல் தம்பதிகள் தன் தலையை வெளியுலகத்துக்கு காட்டினார்கள் திருப்பூரில்

தேனிலவுக்கு சென்ற புதுமணப்பெண் காதலுடன் ஓட்டம்

download (5)

தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமணப்பெண் தன் பழைய காதலனோடு சென்றுவிட்டார்.  சென்னையில் சவுகார்பேட்டை ராஜ்கமல் என்பவருடைய மகள் வர்ஷாவை (23) அம்பத்தூரைச் சேர்ந்த நேமிசந்த் மகன் விக்னேஷ் (24) கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். கல்யாணம் ஆன நாள் தொட்டே தன் பழைய காதலைப்பற்றி வர்ஷா கூற முயன்றுள்ளார். தன்னை அவருடன் அனுப்பும்

காதலன் மீது ஆசிட் வீச்சு – காதலி துணிகரம்

Men-Acid-Attack-750x500

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் எனும் பகுதியில் வசிப்பவர் அப்ரீன் (20). அவர் அதே ஊரைச்சேர்ந்த சுராஜ்(22) என்பவரை காதலித்து வந்தார். சுராஜ், ஹரித்துவாரில் வேலை செய்துவருகிறார். இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்தனர். சுராஜின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால, அவர் தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.