Tag Archives: காஞ்சிபுரம்
காதலிக்காத பெண்ணை வழிமறித்து ஆசிட் வீச்சு – பெண் வன்கொடுமை தமிழகத்தில்

காஞ்சிபுரம் அருகேயுள்ள அமனம்பாக்கத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரின் மகள் கோமதி(25), கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரிமுத்து என்ற இளைஞர் அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற