Tag Archives: கழிவு
சிக்கனுக்கு பதில் கோழியின் கழிவை பரிமாறிய KFC

கே.எப்.சி. அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கம்.தற்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொரித்த கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை,பரிமாறி கடும் சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ் என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு