Tag Archives: கள்ளக்காதல்

கள்ளக்காதலால் மகனையே கொன்று படுக்கை அறையில் புதைத்த தாய்

murderAFP

தில்லியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த தாய் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தில்லி ஜே.ஜே. காலனியைச் சேர்ந்த வரிதா (40). விவாகரத்தான இவர் தனது மகனுடன், தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். ஒரு நாள் திடீரென, கடந்த ஆண்டு வரிதாவும், அவரது மகன் நிக்கோலசும் (15)

விரிவான செய்தி – நடிகை சசிரேகா கழுத்தறுத்து கொலை – கணவன் கள்ளக்காதலி கைது

06-1454742867-actress-murder-600

கள்ளக்காதலியுடன் இருந்ததை எனது மனைவி பார்த்துவிட்டு தகராறு செய்தார். இதனால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்” என்று வில்லன் நடிகர் ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த

கம்ப்யூட்டர் எஞ்சினியர் கொலை 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்

201601220444412481_In-Bangalore-computer-engineer-murdered-woman_SECVPF

பெங்களூருவில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில், 24 மணிநேரத்தில் அரியானாவில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குசுமா ராணி(வயது 31), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர், கடந்த 6 மாதங்களாக பெங்களூரு காடுகோடி பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார்

கள்ளக்காதல் விவகாரம் – மாணவியை குத்திவிட்டு தானும் தூக்கு மாட்டிக்கொண்ட கள்ளக்காதலன்

02-1422857645-women-abuse56-600

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூரைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் குருவானந்தத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குருவானந்தத்திற்கு திருமணத்திற்கு முன்னரே இதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் குருலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. குருலட்சுமி, ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.