Tag Archives: கள்ளக்காதலி

கையும் காதலுமாக சிக்கிய கள்ளக்காதலியையும் கணவனையும் புரட்டி எடுத்த மனைவி

wife3

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். அந்த நபர் பெயிண்டராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, அவர் தன் மனைவியிடம் அம்பத்தூர் செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாமல் அவரின் மனைவி பின் தொடர்ந்துள்ளார். அவர் நேராக சென்ட்ரல் ரயில்வே நிலையம் சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து யாருக்கோ

பிரேசிலில் கணவனின் கள்ளக்காதலியை அடித்து நொறுக்கும் மனைவி – வீடியோ வைரல்

23-1406101184-men-women-600

ஒரு பெண் தன் கணவருடன் வேறு ஒரு பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலியைக் கண்டுபிடித்து அவரது முடியை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கிறார். தன்னை விட்டுவிடுமாறு போர்ச்சுக்கீசிய மொழியில் கெஞ்சும் கள்ளக்காதலி, அவரை எதிர்த்து தாக்கவில்லை. அப்போதும் விடாமல் கள்ளக்காதலியை தாக்கும் அந்தப்பெண், தன் தோழியின் உதவியுடன் 10 அடி