Tag Archives: களைப்பு

உழைத்தப்பின் ஏற்படும் களைப்பை போக்க

clrbm2961

சில பேர்கள் இராப்பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.  இவர்கள் அயர்ந்து உட்கார்வது என்றால், அது களைப்பினாலும் உடல் சோர்வாலும் மட்டும் தான்.  இந்த சோர்வு உடலை மிகவும் வாட்டி வதைத்துவிடும்.  உடல் வலியும் ஏற்பட்டுவிடும். எந்நேரமும் உடல் சோர்வுடன் காணப்பட்டால் கவலை வேண்டாம். வேலை முடித்து வந்தவுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் ஒரு