Tag Archives: கல்வி

ஜப்பானில் ஒரே ஒரு பெண்ணுக்காக இயக்கப்படும் ரயில்…..

16672

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கமி–கிரதாகி பகுதியில் செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்கிறார். அவர் ஒரு பள்ளி மாணவி ஆவார். அவர்