Tag Archives: கரோட்டின்

தினம் ஒரு செவ்வாழைப்பழம்

tumblr_noz00zs7Y51s1vn29o1_500

வாழை என்றாலே அதன் அனைத்துப்பாகங்களும் உடலுக்கு நன்மை விளைவிப்பவைதான் அதிலும் பழங்கள் மிகவும் சத்துள்ளவை, இந்த வாழைப்பழங்களில் உள்ள பீட்டா கரோட்டீன் தான் இவ்வளவுக்கும் காரணம். இந்த வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உண்டு, பூவம்பழம், கற்பூர வள்ளி, ரஸ்தாளி என்று நிறைய வகைகள் உண்டு.  இதில் செவ்வாழைதான் அதிக சக்திவாய்ந்தது. செவ்வாழைப்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்