Tag Archives: கருப்பை

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஆபத்து அறிகுறிகள்

images

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது.  சில உணவுகளை உண்ணக் கூடாது   மேலும் சில பாதிப்புகள் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது.  இதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது இதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கால்வீக்கம் – கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும்.