Tag Archives: கருணாநிதி

மு.க. ஸ்டாலின் மருமகன் பேச்சை எடுத்ததால் நேற்று சட்டசபை அமளி

1-Copy83

நேற்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர் மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவைக்குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பதிலுக்கு

நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது மு.க.அழகிரி ஆவேசம்

download (4)

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கூறியிருப்பதாவது:– திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்றும் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன். பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்திருந்தால் அது கட்சிக்காக செய்த தவறாகவே இருக்கும். இது போன்று செயல்பட்டுத்தான்

ஜெ. வின் கதைக்கு கலைஞர் பதில் கதை….

download (30)

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அதிமுகதலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா,

தமிழக அரசின் அவதூறு வழக்கில் கருணாநிதியே நேரில் ஆஜராவார்…

images (2)

முதலமைச்சர் ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று “ஆனந்த விகடன்”, 25–11–2015 தேதிய இதழில், வெளியிட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து அறிக்கையாக 21–11–2015 வெளியிட்டிருந்தேன். பாரம்பரிய பெருமை மிக்க பழம்பெரும் இதழ் என்றும், நடுநிலை இதழ் என்றும் நாட்டினரால் மதிக்கப்படும் ஒன்றில் வெளிவந்த கட்டுரையை நான் எடுத்துக் காட்டியதற்காக,

மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு

selvi_2201712e

மோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர். ரூ. 3.5