Tag Archives: கருஞ்சீரகம்

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

black cumin

  கருஞ்சீரகம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. ” கருஞ்சீரகத்தில் மரணத்தைக் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள். புகாரி, 5688, முஸ்லிம், 1451. திர்மிதீ, இப்னுமாஜா) பொதுவாக கருஞ்சீரகம் எல்லா