Tag Archives: கனமழை

துபாயில் வெள்ளப்பெருக்கு, கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

139946837

துபாய் ஒரு பாலைவன நாடாகும்.  இந்நாட்டில் மழையே பெய்யாது அப்படியே பெய்தாலும் சில தூறல் போட்டுவிட்டு நின்றுவிடும்.  வரலாறு காணாத அளவுக்கு இப்போது 29 செ.மீ கனமழை பெய்துள்ளது. சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனங்கள் செலுத்துவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.  சாலையில் வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் காற்றுடன்

உயர்நீதிமன்றம் உத்தரவு உடனடியாக சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

Madras-HC-sign-2_0_3_0-2_0_0

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு சென்னையை உருகுலைத்துவிட்டது.  மேலும் வந்த வெள்ளம் தனது பாதையை காட்டிவிட்டும் சென்று விட்டது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மறைக்கப்பட்டு வீடுகளாக மாறியது அம்பலமானது. இந்த சென்னையில் இதை பொதுநல வழக்காக தொடரப்பட்டு ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.  இதையடுத்து சென்னை

சென்னை கனமழையில் பரிதாபமாக 18 பேர் இறந்த காரணம்

chennai-hos

இன்று சென்னையில் மணப்பாக்கத்தில் அடையாறுக்கு அருகில் அமைந்துள்ள (MIOT) தனியார் மருத்துவமனையில் மழையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு முதல் தளத்திலும் மேல் தளத்திலும் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் 18 பேர் பரிதாபமாக வெள்ளத்திற்கு பலியாகினர். எதனால் உயிரிழந்தார் என்று விசாரனை செய்கையில் நெஞ்சம் உருகும் வகையில் அவர்கள் பரிதாபமாக கூறினார்கள். ” கடந்த