Tag Archives: கண்பார்வை

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்றால் என்ன?

images

கம்ப்யூட்டர் என்பது இன்றைய உலகத்தில் ரொம்ப முக்கியமானது.  சிலருக்கு கணினியில் 24 மணி நேரமும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  இந்த கம்ப்யூட்டர் வேலையில் பாதிக்கப்படுவது கண்கள்  தான். கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்பது என்ன வென்றால் வெகுநேரம் கணினியை உற்று நோக்கி வேலை செய்து வந்தால் கண்களில் உள்ள நீர் வற்றிவிடும். கண்களில் உள்ள

கண்பார்வை தர புதிய செயற்கையான கண்கள் வந்துவிட்டது

images

ஒரு மனிதனுக்கு கண் பார்வை என்பது மிக முக்கியமானது ஐம்பொறிகளில் கண்ணும் ஒன்று இந்த கண் வாழ்நாளில் பல பாதிப்புகளில் வீணாகி விடுகின்றது.  அல்லது விபத்துகளில் கண் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோய் விடுகின்றது. கண் பார்வையை மீட்டுத் தர அடுத்தவர்களின் கண்கள் ( இறந்து போனவர்களின் கண்கள் ) எடுத்து பார்வையற்றவர்களுக்கு வைத்து விடுகின்றனர்.  இந்த