Tag Archives: கணினி

கம்ப்யூட்டர் வேலையா அப்போ தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்

download66

நாள் முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களா நீங்கள், அப்படியென்றால் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?.  கண்ணெரிச்சல், தலைவலி, உடல் சூடு, முதுகுவலி, சிறுநீரகப்பிரச்சினைகள்  மற்றும் மூலம், இன்னும் பல. கம்ப்யூட்டர் வேலையென்றாலே உட்கார்ந்து தான் செய்ய வேண்டும்.  நாம் அந்த வேலையில் முழ்கியப்பின்பு நமக்கு நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக உட்கார்ந்து

இந்தியாவிற்கு வந்தது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ…

download (26)

மைக்ரோசாப்ட் சொந்தமாக தனது கணினியை தயாரிக்க ஆரம்பித்தது இந்த வகையில் தான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ என்ற கணினியை உருவாக்குகின்றனர். இது இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் விற்பனை செய்யப்படுகின்றது.  இது அமேசான் நிறுவனத்தில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சர்பேஸ்ப்ரோவானது 12.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் டச் ஸ்கிரீன் மற்றும் கொரில்லா கிளாஸ்

SD, DDR, DDR2, DDR3 வரிசையில் புதிதாக MeRAM

images (16)

RAM என்பது கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றது.  இந்த RAM கள் முதன்மை நினைவகம் ஆகும். கணினி இயங்கும் போது Processor ன் வேகத்திற்கு இணையாக Hard Disk ல் இருந்து டேட்டாவைப் பெற முடியாது.  மேலும் Process Execute ஆகும் வரை Process யை தற்காலிகமாக சேமித்து வைக்க இந்த RAM ஆனது பயன்படுகின்றது. இந்த RAM

கம்ப்யூட்டர் விரைவாக Shutdown ஆக

17y374wxsm96ajpg

கம்ப்யூட்டர் ஆன் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.  இது நமது கணினியின் வேகம் மற்றம் RAM ன் Memory யைப் பொறுத்தது.  அதிக Memory இருந்தால் விரைவாக ஆன் ஆகிவிடும்.  அதே சமயம் கணினியை Off செய்கையில் சில சமயம் 1 நிமிடம் வரைக்கும் டைம் எடுத்துக்கொள்ளும். நாள் முழுக்க கணினி செயல்படும்போது பல பிராஸஸ்கள்

Power iso இருக்கையில் Nero எதற்கு

என்ன தான் நாம் Pendrive, Memory Card, Memory Stick Duo என்று மைக்ரோ எலக்ட்ரானிக் மெம்மரி வந்தாலும் 10 ருபாய்க்கு கிடைக்கும் Dvd யைத்தான் Permanent Backup க்கு பயன்படுத்துவர்.  இந்த DVD யை ரைட் செய்வது என்று சொன்னால் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வருவது Nero தான்.  இது போன்ற ஒரு சிறந்த

லேப்டாப்பை மூடினாலும் சிஸ்டம் ஆன் ஆக இருக்க வேண்டுமா?

Close the lid

புதிய லேப்டாப் வாங்கிய எல்லோருக்கும் இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.  தொடர்ந்து லேப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடைவேளைவிட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்புக்காக லேப்டாப்பை மூடிவிட்டு செல்வது வழக்கம்.  ஆனால் வந்து திரும்பி திறக்கும் போது லேப்டாப் Sleep  ஆகியிருக்கும். மீண்டும் கணினியை ஆன்செய்து திரும்பவும் பழைய அப்ளிகேஷன்களுக்கு செல்வதற்குள் போதும் போதும்

வருடத்தின் முதல் நாளிலேயே வாடிக்கையாளர்களை கடுப்பேற்றிய வாட்ஸ் அப்

whats-app-24-hour-ban-how-fix-not-working-whats-app-plus-unofficial-client-suspended

உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் வருடத்தின் முதல் நாளிலேயே பல பணி நேரம் முடங்கி வாடிக்கையாளர்களை கடுப்பேற்றியுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் சில பயனர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என புகார் எழுந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு மெல்ல தகவல் பரிமாற்றம்

கம்ப்யூட்டரில் தோன்றும் Blue Screen Error எதனால் தோன்றுகின்றது?

download (5)

கணினியில் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று நீல நிற திரை ஒன்று தோன்றி உடனே கம்ப்யுட்டர் ரீ ஸ்டார்ட் ஆகிவிடும்.  கணினியில் ரன் டைமில் தோன்றும் இந்த Error ஆனது தோன்றுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. 1. பொருந்தாத கணினி பிராஸஸர்களால் இது உருவாகின்றது.  நாம் இயக்கும் OS  ஆனது பொருந்தாத பிராஸஸர்களின் மீது

வந்தாச்சு மனதை கட்டுப்படுத்தும் கருவிகள்

mind-control-car2

சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது.  முதலில் ரோபோவைக்கொண்டு கார் ஓட்டினார்கள் இப்போது மனதைக்கொண்டு கார் ஓட்டுகின்றார்கள். இந்த நாள் வரைக்கும் Automatic Car, Semi-Automatic Car ஆகியவை கணினிகளின் கட்டளைகள் மூலம் இயக்கப்பட்டன.  ஆனால் தற்போது மனித மூளை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு காரானது இயக்கப்படுகின்றது. மனித மூளையில் ஏற்படும் எலக்ட்ரோ அசைவுகளை ஒரு கருவி

உஷார் பென்டிரைவில் வரும் பாம்கள் – The Killer USB

images

USB பென்டிரைவ்கள் வந்ததும் போதும் நம் தரவு தள உலகம் சுருங்கி சிறியதாகிவிட்டது எல்லாம் கைக்குள் அடங்கிவிட்டது.  அதே சமயம் USB பென்டிரைவ்களால் தான் அதிக வைரஸ்களும் பரவி கணினியை செயலிழக்கச் செய்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.    இதைக் கூட நாம் சமாளித்துவிடலாம்.  ஏதாவது XYZ ஆன்டி வைரஸ் ஸ்கேனரை போட்டு சரிசெய்துவிடலாம். ஆனால்