Tag Archives: கட்டிட விபத்து

திருச்சியில் மேலும் ஒரு கட்டிட விபத்து

50299333

ஸ்ரீரங்கத்தில், கட்டடப் பணி நடந்த இடம் அருகே இருந்த, பழமையான வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர், பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி, ஸ்ரீரங்கம் மேல உத்திர வீதியில் வசிப்பவர் சம்பத்குமார்; ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது வீட்டை ஒட்டியுள்ள இடத்தை, ரங்காராவ் என்பவர் விலைக்கு வாங்கி,