Tag Archives: கட்சி

தேமுதிக திமுக கிடையவே கிடையாது – பிரேமலதா

22-premalatha1300

இந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டது தேமுதிக-வை தன் பக்கம் இழுக்கத்தான். ஆனால் இந்த கட்சி யாருக்கும் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. திமுக, தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை ரொம்ப நாளாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக, தேமுதிக, பாஜக என்ற

காங்கிரஸின் துவக்க நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி கட்சி நாளிதழிலேயே விமர்சனம்

Congress-Hand

காங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால் பிரசுரிக்கப்பட்டு உள்ள கட்டுரையில் காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு