Tag Archives: கடி

தேள் கடி விஷமிறங்க

06fcc81704da2140c5a5c5e1ad601cb6

தேள் கடித்து விட்டால் உடனே முதலுதவி முக்கியம்… தேள் கடித்துவிட்டால் தேள் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு வைத்துவிட்டு ஒரு ரிப்பன் அல்லது துணியை எடுத்து அருகில் இருகி காட்டவும்… கைகளில், விரல்களில், கால்களில் கட்டினால் இரத்தம் செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது.  இதனால் விசம் இதயத்திற்கு செல்லாமல் தடுக்கப்படுகின்றது. பின் கீழ்க்கண்டவற்றை செய்துபாருங்கள்: முழுதேங்காய் துருவல்