Tag Archives: கசகசா

கசகசாவின் மருத்துவகுணங்கள்

download

கசகசாவை எல்லோரும் பார்த்திருப்போம் கறி சமைக்கும் போது குழம்பு கெட்டியாகவும் வாசமாகவும் ருசியாகவும் இருக்க சாந்துடன் சேர்த்து அரைத்து குழம்பில் போடுவர்.  இதனால் குழம்பு மண மணக்கும். இந்த கசகசாவுக்கு அதீத சக்திகள் உள்ளது.  தினமும் இதை சாப்பிட்டு வந்தால் இளமை நீடித்து இருக்கும்.  தோல் சுருக்கங்கள் நீங்கிவிடும்.  பசும்பாலுக்கு இணையானது கசகசா.   கசகசா இனிப்புச்