Tag Archives: ஓப்பன் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் க்கு நிகரான இலவச ஆபிஸ் சாப்ட்வேர்கள்

images

கணினி மக்கள் உபயோகத்திற்கு என வந்துவிட்டப்பிறகு முதலில் எழுத்து வேலைகள் அனைத்தையும் கணினி மூலம் செய்வது என்று வருகையில் அதற்கென் எழுதப்பட்ட நிரல் தான் மைக்ரோசாப்ட் ஆபிஸ்.  இது Word, Excel, Power Point என்று தனித்தனி Utilities களை உள்ளடக்கியது. கணினி வாங்கியவுடன் முதலில் எந்த சாப்ட்வேர் இருக்கின்றதோ இல்லையோ ஆபிஸ் இருக்க வேண்டும்.