Tag Archives: ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சிறந்த உணவு

oats

வாழ்க்கை என்றால் நோய்களும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும்..  இருந்தாலும் எப்போதும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.  இது உண்மையிலே நடக்கிற காரியமா? என்று பார்த்தால் நடக்கிற காரியம் தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக சீனர்கள் நிரூபித்துள்ளனர். இதெற்கெல்லாம் ஓரே தீர்வு, ஓட்ஸ் சாப்பிடுவதுதான்.  ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய