Tag Archives: ஓட்டு

இறுதியான வாக்காளர் பட்டியல் வெளியீடு

voting2--621x414

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை(ஜன.20) வெளியிடப்படுகிறது. இருப்பினும், விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்திற்குள் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதற்கான முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுவரை சென்னையில் 9ஆயிரத்து 500 பேரும், காஞ்சிபுரத்தில் 3ஆயிரத்து