Tag Archives: ஐ.ஏ.எஸ்

சகாயம் அரசியலில் வரச்சொல்லி சென்னையில் பேரணி

download

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று பேரணி நடத்தினர். நேர்மையான செயல்பாடுகளின் மூலம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மதுரை கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான வழக்கில் சகாயத்தை சட்ட ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரும் தீவிரமாக விசாரணை