Tag Archives: ஐ.எஸ்

ஐ.எஸ். தலைவரை கொல்பவர் என்னை திருமணம் செய்து கொள்ளலாம் – எகிப்து நடிகை ஷாஹின்

download (1)

ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். அவர்கள் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். சமீபத்தில் கூட பாரிஸில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு பிரல நடிகை எல்ஹாம் ஷாஹின்(55) சமீபத்தில் செய்தியாளர்களிடம்