Tag Archives: ஐபிஎல்

ஐபிஎல் வெகுவாக கிரிக்கெட்டை மாற்றியுள்ளது – டென்டுல்கர்

download (1)

20 ஓவர் போட்டியின் தாக்கத்தால் கிரிக்கெட் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது இந்திய முன்னாள் வீரர் தெண்டுல்கர் தெரிவித்தார். எம்.ஆர்.எப். நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐ.சி.சி) அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும்