Tag Archives: ஐஜி

ஐபிஎஸ் அதிகாரியின் காரையே கடத்திட்டாங்க

Delhi_police

நொய்டாவில், நீல நிற சுழல்விளக்கு பொருத்தப்பட்ட ஐபிஎஸ் உயரதிகாரி ஒருவரின் அலுவலக வாகனம் திருடப்பட்டதை அடுத்து, தலைநகர் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து தில்லி காவல்துறையின் சுட்டுரைப் பக்கத்தில், “இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) ஐஜியின் வாகனம் புதன்கிழமை அதிகாலையில் திருடப்பட்டுள்ளது. உயரதிகாரியின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில் அந்த வாகனத்தில்