Tag Archives: ஏலக்காய்

ஏலக்காயில் உள்ளது நிறைய மருத்துவ குணங்கள்

images

ஏலக்காயை வாசனைக்காக பிரியாணி மற்றும் இனிப்பு பதார்த்தங்களில் சேர்ப்பர்.  இது இனிப்புச் சுவையை மேலும் இனிப்பாக்கும்.  வாசனை நான்கு வீட்டையும் தாண்டி அடிக்கும்.  இந்த ஏலக்காய் வாசனை மட்டுமல்ல நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. * ஏலக்காயை வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கி வாயில் இருந்து வாசனை வீசும்.