Tag Archives: ஏர்டெல்

ஏர்டெல்லின் புதிய அதிரடி டேட்டா சேவை

download (7)

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றது.  இந்த நிறுவனம் தற்போது டேட்டாவில் புதிய சேவைகளை வழங்கியுள்ளது. இப்போது காலவரையற்று ப்ரிபெய்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த சலுகையின் மூலம் நமது டேட்டாவை எந்த காலக்கெடுவும் இன்றி நிதானமாக தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.