Tag Archives: எரிப்பு

பப்ளிசிட்டிக்காக தேசியக் கொடியை எரித்த இளைஞருக்கு புழல் சிறை

Burning

கொடிக்காத்த குமரன் வாழ்ந்து மறைந்த இந்த திருநாட்டில் தன் சுயவிளம்பரத்திற்காக தேசியக் கொடியை எரிப்பது போல் போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கிலும் ஷேர் செய்து தானாக மாட்டிக்கொண்ட தேசத்துரோகிக்கு புழல் சிறை…… கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தேசியக்கொடியை எரிப்பது போல படங்களை சமூகவலை தளங்களில் பரப்பி இருந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார்