Tag Archives: என்ஜினியர்

வேலையில் இருந்து நீக்கியதால் செல்போன் டவரில் ஏறிய என்ஜினியர்

1454389814-8614 (1)

தனியார் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஜினியர் செல்போன் டவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (24). பி.இ இன்ஜினியரிங் முடித்திருந்த இவர் சென்னை தரமணியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.