Tag Archives: எதிர்ப்புச்சக்தி

நோய் எதிர்ப்புச் சக்தி பற்றிய தகவல்கள்

immunity

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நாம் உள்ளே இழுக்கின்ற மூச்சுக்காற்றின் வழியாகவும், குடிக்கும் தண்ணீரின் வழியாகவும், சாப்பிடும் உணவிலிருந்தும், தோலில் ஏற்படும் வெடிப்புகளிலும் இவ்வாறு பல வழியாகவும் வந்து நமது உடலுக்குள் நுழையத் தயாராகவே உள்ளன. இவைகள் நோய்களை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் வர விடாமல் தடுக்கும் ஆச்சர்யமான