Tag Archives: உயிர்ச்சத்துக்கள்

விட்டமின் குறைபாட்டை உணர்த்தும் உடற் கோளாறுகள்

CollageVitamin2

நம் உடலில் உள்ள வளமைக்கு காரணம் நமது உயிர்ச்சத்துக்கள் தான் உயிர்ச்சத்துகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது கிடைக்காமல் போனாலோ உடனே பாதிப்பு அப்பகுதிகளுக்கு வந்து விடும். அதைக்கொண்டு நாம் பாதிப்படைந்த விட்டமின்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்த வுடன் அதற்கான உணவுகளை உண்டு அந்த சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளலாம். உதடுகளில் தோல் உரிதல் மற்றும் வெடித்து ரத்தம் வருதல்