Tag Archives: உப்புசம்

வயிறு உப்புசத்தால் வயிற்று வலியா?

download

நம்மில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உள்ளது அது வேலையை முடித்துவிட்டு தான் கையை நனைப்பேன் என்பது ஆனால் அவர்களுக்கு  ஓரு கெட்ட பழக்கமும்  உள்ளது அது வேலை முடித்துவிட்டு பசியில் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைபோல் சாப்பாட்டை ஒரு பிடி பார்த்துவிட்டு தொப்பை சரிய மயங்கி தூங்குவது.  இது வயிற்றை உப்ப வைத்து