Tag Archives: உதயகுமார்

தமிழகத்தில் உருவானது இன்னுமொரு புதிய கட்சி!

SP udayakumar_0

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி, அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலையில் உதயகுமார் ‘பச்சை தமிழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்